By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை போத்தனூர் அருகே பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை போத்தனூர் அருகே பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை போத்தனூர் அருகே பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

Last updated: February 27, 2025 5:32 pm
February 27, 2025
34 Views
Share
SHARE

கோவை பிப்:27

 

கோவை மாவட்டம் கோவை போத்தனூர் அருகே உள்ள அம்மன் நகர் கதிரவன் நகர் உதயம் நகர் எலைட் அவன் யூ உள்ளிட்ட குடியிருப்புகளில் வசிக்கும் 300-கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் பல காலமாக பயன்படுத்தி வந்த 30 அடி அகல சாலையை சில சுயநலவாதிகளின் தூண்டுதலாலும் தவறான வழிகாட்டுதலாலும் எந்தவித விசாரணையும் இன்றி 30 அடி அகல சாலையை பூங்கா என தெரிவித்து ஒருதலைப் கஷ்டமாக மாநகராட்சி அதிகாரிகள் சாலையை அடைத்து விட்டதால் மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்ல திரண்டு வந்த குடியிருப்பு வாசி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

அம்மன் நகர் மனை பிரிவின் உரிமையாளர் சொக்கலிங்கம் தனது நிலத்தை மனை இடங்களாக பிரிக்கும் பொழுது மனை பிரிவின் வடபுற எல்லையில் வெள்ளலூர் ராஜவாய்க்காலை ஒட்டி 30 அடி அகல சாலைக்கு கிழக்காக 2591 சதுரடி இடத்தை மேற்கு புறமாக 1925 சதுரடி இடமும் ஆக மொத்தமாக 416 சதுரடி இடத்தை அம்மன் நகர் மனைப் பிரிவிற்குண்டான ரிசர்வ் சைட்டாக அப்போதைய குறிச்சி பேரூராட்சிக்கு 23-1 -1999 ஆம் தேதி அன்று தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி அதை முறைப்படி பதிவும் செய்து கொடுத்துள்ளதாகவும் மேற்படி 30 அடி அகல சாலையின் இருபுறமும் உள்ள ரிசர்வ் சைட்டை பாதுகாக்கும் பொருட்டு வேலி அமைப்பதாக தெரிவித்து கோவை மாநகராட்சிக்கு குடியிருப்பு பகுதிகளுக்கு எந்தவித முன்னறிவிப்பு இன்றி வேலி போட்டு சாலையை அடைத்து விட்டதாக புகார் கூறிய மூன்று நகரை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டு திடீர் சாலை மறியல் செய்யும் நடத்தப் போவதாக தெரிவித்த குடியிருப்பு வாசி பொதுமக்கள் அமைதியான முறையில் கோவை மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு சாலையை உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். 

 

கோவை மாநகராட்சி கதிரவன் நகர் உதயம் நகர் எலைட் அவென்யூ உள்ளிட்ட பொதுமக்களின் கனிவான கோரிக்கையை ஏற்று கம்பி வேலி போட்டு அமைக்கப்பட்டுள்ள சாலையை திறந்து விடவில்லை என்றால் தங்களது ஆதார் கார்டுகளையும் ரேஷன் கார்டுகளையும் மாநகராட்சி இடம் ஒப்படைக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும் என மாநகராட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

 

அனைவருக்கும் அனைத்தும் என்று கூறும் தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு தேவையான சாலையை திறந்து விட உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சர்க்கிள் டு சர்ச் ஏ.ஐ யுடன் சாம்சங் கேலக்சி ஏ55 ஜி
எஃ ஐ ஐ டி ஜே இஇ ( ஃபிட் ஜீ ) தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
போச்சம்பள்ளி அருகே வீதிகளில் தேங்கிய மழைநீர்; மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் அவதி
வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை
ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் மனு: கள்ள மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓய்வு அறை

March 11, 2025
30 Views
கோவையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாரத்தான்
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மாத திருவிழா
சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்!!!
அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்கள்பறிமுதல்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account