By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆய்வு மையம் அடிக்கல் நாட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆய்வு மையம் அடிக்கல் நாட்டு விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆய்வு மையம் அடிக்கல் நாட்டு விழா

Last updated: December 13, 2024 10:57 am
December 13, 2024
30 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்., டிச. 13.

குமரி மாவட்டம் தாமரைகுளம் பதி குரு பரம்பரை அறக்கட்டளை சார்பில் அய்யாவழி ஆய்வு மையம் அடிக்கல் நாட்டு விழா, மற்றும் அகிலத்திரட்டு உதய தின விழா நேற்று காலை   நடைபெற்றது.      இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் வருகை தந்தார்.சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவர் அங்கிருந்து கார்

மூலம் இரவு நாகர்கோவில், ராமவர்மபுரம் அரசு விருந் தினர் மாளிகைக்கு வந்தார்.அங்கு அவரை குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா பூச்செண்டு அளித்து வரவேற்றார். நேற்று காலை நாகர் கோவிலில் இருந்து காரில் தாமரைகுளம் பதிக்கு புறப்பட்டு வந்த கவர்னருக்கு தாமரை குளம் பதி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது  அதன் பின்பு பதியின் உள்ளே தலைப்பாகை அணிந்து சென்ற கவர்னர் அய்யா வைகுண்ட சுவாமியை தரிசனம் செய்தார்  அதன் பின் பதியின் வளாகத்தில் மரக்கன்று நட்டார். அதனை தொடர்ந்து அய்யாவழி ஆய்வு மையம்   புதிய கட்டிடத்திற்கு கவர்னர் ஆர். என். ரவி அடிக்கல் நாட்டினார். 

அடிக்கல் நாட்டுவிழாவிற்கு தாமரைகுளம் பதியின் குரு.சவு.ராஜசேகரன் தலைமை தாங்கினார், குரு.சவு.பிரபாகரன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்கள் உட்பட திரளான பொது மக்கள் பங்கேற்றனர் .பின்னர் சாமி தோப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில உலக அய்யா வழி சேவை அமைப்பு சார்பில்  நடைபெற்ற அகில

திரட்டு அம்மானை  உதய தின விழாவில் கலந்து கொண்டு புனித அகிலத்திரட்டு அம்மானை வேத நூலை வெளியிட்டு  உரையாற்றினார். கவர்னர் வருகையை யொட்டி பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

விளம்பரம்

You Might Also Like

கூடலூர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற செளந்தர்யா என்பவருக்கு பாராட்டு விழா.
தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்
பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
அமராவதிவிளை டாஸ்மாக் கடையை அகற்றும் வரை  போராட்டம் தொடரும்; கஞ்சி காய்ச்சி போராட்டத்தை தொடங்கி வைத்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ ஆவேசப் பேச்சு 
அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

களியக்காவிளை அருகே ராணுவ வீரர் தற்கொலை

November 13, 2024
25 Views
முதல்வருக்கு நன்றி தெரிவித்து குடிமக்கள்
மழை பெய்ய வேண்டி மவுன விரதம்
மரகன்றுகள் வழங்கிசூழல் பிரச்சாரம்
கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளராக கே. விக்னேஷ் நியமனம்!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account