By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம்
தேனிமாவட்டம்

கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம்

Last updated: June 29, 2024 11:51 am
June 29, 2024
70 Views
Share
SHARE

கழுதைக்கு  மனு கொடுக்கும் போராட்டம்                                             தேனி மாவட்டம், ஜூன் – 29                தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவுக்கு   உட்பட்ட      க.புதுப் பட்டியில்       இந்திய ஐக்கிய  கம்யூனிஸ்ட்  கட்சி   கம்பம்  நகர்  மற்றும் ஒன்றியத்தின்  சார்பாக   கழுதைக்கு  மனு  கொடுக்கும் போராட்டம்  க.புதுப்பட்டி  பேருந்து  நிறுத்தத்தின் அருகில்  நடைபெற்றது  இப்போராட்டத்தில்    இந்திரா நகர்  காலனியில்  பல  இலட்சம்  மதிப்பில்  கட்டப்பட்ட  கழிப்பறையை     திறக்க கோரியும்      540 – Go  மூலம் கொடுக்கப்பட்ட   புகார் மனு   ஊத்துக்காடு   அரசு ஓடை புறம்பு கல்    சர்வே எண். 954/3   ஆக்கிரமப்பை  உடனடியாக  அகற்ற கோரியும்   மற்றும்   இது தொடர்பாக    முதல்வருக்கு  ஒரு முறை மனுவும்   கலெக்டருக்கு   மூன்று  முறை மனுவும்     பேரூராட்சி உதவி இயக்குநருக்கு   இரண்டு முறை  மனுவும்    கோட்டாட்சியர்    வட்டாட்சியாக்கு    இரண்டு முறை  மனுவும்       பேரூராட்சி செயல் அலுவலர்  சேர்மன்  ஆகியோருக்கும்  மனு கொடுத்து எவ்வித  நடவடிக்கை எடுக்காத  க.புதுப்பட்டி  பேரூராட்சி  நிர்வாகத்தை  கண்டித்து ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது   இவ்  ஆர்பாட்டத்துக்கு        போத்திராஜ்    மாநில  நிர்வாகக்  குழு   அவர்களின் தலைமையில்   நடைபெற்றது       T. பாண்டி    A. ஆரோக்கியம் V.முருகன்     ஆகியோர் முன்னிலை  வகித்தனர்           வே. பெத்தாட்சி  ஆசாத்   மாவட்ட செயலாளர்                E.M.S. அபுதாகிர்   மாநில நிர்வாகக் குழு   ஆகியோர் கண்டன  உரையாற்றினர்      கழுதைக்கு  மனு  கொடுப்போர்   R. ஹஜ் முகமது   R.ராஜாராமன்   K.முத்து   S.பொன்னுச்சாமி  K. கணேசன்   M.செல்வம்   ஆகியேர்கள்    இப்போராட்டத்துக்கு     இந்திய ஐக்கிய  கம்யூனிஸ்ட்   கட்சி  நிர்வாகிகள்    முக்கிய பொறுப்பாளர்கள்   தொண்டர்கள்       பொதுமக்கள்  என  ஏராளமானோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
அய்யா வைகுண்டர் பிறந்தநாளில் மதுக்கடைகள் மூட கோரிக்கை
தருமபுரி நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம்
5000 பெண்கள் கலந்து கொண்ட 27 – ஆம் ஆண்டு
முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பானைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ரூ.1369 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்

December 23, 2024
25 Views
தக்கலை அருகே குளியறையில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
நரிக்குடி அருகே சிறுநீரக நோய் பரிசோதனை முகாம்:
கந்திலி அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
யூடியூப்பில் சசிகலாவை அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account