காஞ்சிபுரம் ஏப் 23
காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகே காரை ஊராட்சியில் மாட்டுத் தீவனமாக வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போரில் திடிரென தீப்பற்றி எரிந்துள்ளது.இதனையறிந்த பொதுமக்கள் போரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளி செல்வதற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் உடனடியாக டேங்கர் லாரியில் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மேலும் மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக களப்பணியாற்ற வந்த ஊராட்சி மன்ற தலைவரை அப்பகுதி மக்களும் & சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.