சென்னை மே: 1
சென்னையில் தமிழ்நாடு இந்திய தேசிய காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில தலைவர் புரட்சி தோழர் மகாத்மா ஸ்ரீ சீனிவாசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில்
மணமக்களை வாழ்த்த வருகை தந்த முக்கிய பிரமுகர்கள் ஐ.டி. அரசன் திருப்பூர் மாவட்ட மனித உரிமை துறை மாநகர் தலைவர் A.ரபீக் அகமது தெற்கு மாவட்ட தலைவர் K.கோல்டன் பாலு சென்னை எடிட்டர் நியூஸ் தமிழ் சங்கர் மங்கலம் ஹிதாயத்துல்லா
திருப்பூர் மாவட்டம் தினதமிழ் மாவட்ட செய்தியாளர் முகமது கௌஸ் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சி பேரியக்க மாநில மாவட்ட பகுதி ஒன்றிய வட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும் திரளாக அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகம்பாள் திருமண மண்டபம் கிரீன்வேஸ் சாலை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் நடைபெற்றது. நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.