வேலூர்_29
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுக்கா கவசம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி பார்த்திபன் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார் உடன் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.