By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: என்.எஸ்.எஸ்.மாணவர்கள் மற்றும்தீயணைப்பு பேரிடர் துறை இணைந்து நடத்திய சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > என்.எஸ்.எஸ்.மாணவர்கள் மற்றும்தீயணைப்பு பேரிடர் துறை இணைந்து நடத்திய சிறப்பு முகாம்
இராமநாதபுரம்குற்றம்மாவட்டம்

என்.எஸ்.எஸ்.மாணவர்கள் மற்றும்தீயணைப்பு பேரிடர் துறை இணைந்து நடத்திய சிறப்பு முகாம்

Last updated: October 1, 2024 12:07 pm
October 1, 2024
40 Views
Share
SHARE

முதுகுளத்தூர் அக் 01

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற 3-வது நாள் சிறப்பு முகாமில் தீயணைப்பு மற்றும் பேரிடர் துறையின் மூலம் மாணவர்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.

இதில் பள்ளி என்.எஸ்.எஸ் சார்பில் 7 – நாள் சிறப்பு முகாம் மு.தூரி கிராமத்தில் நடைபெற்று வருகிறது.‌அந்த வகையில் 3-வது நாள் சிறப்பு முகாமில் முதுகுளத்தூர் தீயணைப்பு மற்றும் பேரிடர் துறையின் பொறுப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் மு.தூரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.

அனைவரையும் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் மங்களநாதன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு அலுவலர்கள் புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் தங்களையும் பொதுமக்களையும் எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீ காயம், கொடிய வகை விஷபாம்பு , கடித்தால் அதனை எவ்வாறு முன் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்பது குறித்து என்.எஸ்.எஸ். மாணவர்களை வைத்து செயல் விளக்கம் மூலமாக தீயணைப்புத் துறையினர் செய்து காட்டி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதில் என் .எஸ் .எஸ் மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுடனர் . அதன் பின்னர் தெருக்கள், பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டது
முகாம் நிறைவில் தொழிற்கல்வி ஆசிரியர் சண்முகநாதன்
நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலையின் 220-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
சிதைந்து போன சாலை; உயிர்பலி ஏற்படும் முன் சரி செய்ய அகில இந்திய மக்கள் நலக் கழக மாநில தலைவர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள்
எஸ் என் வி குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் பாராட்டு விழா
புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

இடையூறு ஏற்படுத்திய வாகனங்களுக்கு அபராதம்

December 24, 2024
27 Views
செங்கவிளை ரேஷன் கடை காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை
வாரியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா.
ஏமாற்றி மீனவர் வாக்குகளை அறுவடை.
நம்புதாளையில் தமுமுக 140 குடும்பங்களுக்கு தர்மம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account