By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டு
கனஂனியாகுமரி

அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டு

Last updated: April 13, 2025 1:35 am
April 13, 2025
38 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப்ரல் 13

குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. இதனை முன்னிட்டு காவல் கண்காணிப்பாளர் முழு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் பாராட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொலை, கொள்ளை,திருட்டு பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது. அனைத்து அதிகாரிகள் ஆளினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து கடந்த மார்ச் மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் என ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையமாக ஆரல்வாய்மொழி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேடயம் வழங்கினார். அதனை நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் மற்றும் அருள்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் பச்சமால் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாட்சியங்களை சரியான முறையில் அழைத்து வந்து நீதிமன்ற விசாரணை வழக்குகளை விரைவில் முடித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்,
திருட்டு வழக்கு குற்றவாளிகளை முறையாக கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், போஸ்க்கோ சட்டம் பற்றிய விழிப்புணர்வை மாணவ மாணவிகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்,
அனைத்து அதிகாரிகளும், காவலர்களும் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்
கஞ்சா குட்கா மாவட்டத்திலிருந்து அறவே ஒழிக்க பணி செய்ய வேண்டும். போதை பொருள் குறித்தான அதிகமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,

மேலும் கடந்த மார்ச் மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு குற்ற வழக்கறிஞர்கள் மற்றும் போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்முயற்சியான ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி என்ற நிலையை எட்ட அனைவரும் உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் மருத்துவத்துறை, குழந்தைகள் நல அலுவலர், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெண் மருத்துவர் பாலியல் படுகொலை
கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல் – 2 பேர் கைது
அம்ரூத் 2.0 திட்டத்தால் அல்லல்படும் அஞ்சுகிராமம் பேரூராட்சி; சாலைகளை பொதுமக்களே சரி செய்யும் அவலம்
கனிமவள லாரி ஓட்டுனர்கள் மனித உயிர்களை தூசி போல் எண்ணுகின்றனர்; போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை என்ன – பா.ஜ. கவுன்சிலர் சுபாஷ் கேள்வி
அழகப்பபுரம் பேருந்து நிறுத்தத்தில் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா

September 9, 2024
138 Views
முன்னால் படை வீரர் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஒலிபெருக்கி வழங்கும் நிகழ்ச்சி
புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில்73 – வது ஆண்டு
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account