வேலூர்_02
வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம், மேல்வடுங்குட்டை கிராமத்தில் 26 ஆம் ஆண்டு நடைபெற்ற கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகமும் ,ஆராதனையும், சிரசு திருவீதி உலாவும் ,கரக ஊர்வலமும், மேள தாளங்கள் முழங்க கெங்கை அம்மனுக்கு சிரசு ஏற்றும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் நாட்டாண்மை, மேட்டுக்குடி ,மற்றும் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.