காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில், குன்றத்துறை அடுத்த அஞ்சுகம் நகர் பேருந்து நிறுத்தம், பெரியார் நகரில், தனது 3வது புதிய கிளையை ஸ்ரீ விசால் ஜூவல்லர்ஸ் கோலாகலமாக தொடங்கி உள்ளது.
திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 31ஆம் தேதி வரை, இங்கு வாங்கும் நகைகளுக்கு சேதாரம், செய்கூலி இல்லை. அத்துடன், சவரனுக்கு ரூ.2,000 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
அத்துடன், பொதுமக்களின் நலன் கருதி, பொங்கல் சீட்டு பண்டு திட்டங்களும் இங்கு உள்ளதாக நிறுவனத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.