By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஷாரோன் ராஜ் கொலை வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஷாரோன் ராஜ் கொலை வழக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஷாரோன் ராஜ் கொலை வழக்கு

Last updated: November 7, 2024 10:26 am
November 7, 2024
146 Views
Share
SHARE

கன்னியாகுமரி நவ 7 

 

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கிரீஷ்மாவும் கேரளா பாறசாலை மூலங்கரையைச் சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். இவரும் காதலித்து வந்தனர். ஆனால், கிரீஷ்மாவுக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிரீஷ்மா கஷாயம் கொடுத்ததைத் தொடர்ந்து காதலன் ஷாரோன் ராஜ் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிக்சிசை பலனின்றி காதலன் உயிரிழந்தார்.

 

காதலி கிரீஷ்மா  கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்ததால்தான் காதலன் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பெற்றோர் பார்த்த ராணுவ வீரரைத் திருமணம் செய்வதற்காகக் காதலனுக்கு பூச்சி மருந்து கலந்து கொடுத்து காதலியே கொலை செய்த வழக்கு கடந்த 2022ஆம் ஆண்டு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்த வழக்கில் கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். காதலன் ஷாரோன் ராஜைக் கொலை செய்ய உடந்தையாக இருந்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்துவும், கிரீஷ்மாவுக்குப் பூச்சி மருந்து கொடுத்ததாக அவரது தாய் மாமா நிர்மல்குமாரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கிரீஷ்மா உள்ளிட்ட அனைவரும் பிணை பெற்று வெளியே உள்ளனர். காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், நெய்யாற்றின்கரை அடிஷ்னல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். “ஷாரோன் ராஜிக்குக் கொடுக்கப்பட்ட விஷம் 15 மில்லி உடலுக்குள் சென்றாலே மரணம் நிச்சயம். அந்த விஷத்தை முறிக்கும் அளவுக்கு மருந்து இல்லை” என தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி ஷாரோன் ராஜிக்கு விஷம் கொடுப்பதற்கு முன்பு காலையில் 7.30 மணிக்கு அந்த விஷம் உடலுக்குள் சென்று எவ்வாறு செயல்படும் என கிரீஷ்மா இணையதளத்தில் தேடியதாக டிஜிட்டல் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

 

விஷத்தின் தன்மையைத் தெரிந்துகொண்டுதான் கிரீஷ்மா அன்று காலை 10.30 மணியளவில் காதலன் ஷாரோன் ராஜிக்கு அதைக் கொடுத்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

சாலை பணியாளர் சங்கங்களின் இணைப்பு மாநாடு
பாளையத்தில் கன்னிமார் -கருப்பராயன்கோவில் கும்பாபிஷேகம்
பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மார்க் வாங்கிய மாணவிக்கு பாராட்டு
மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
நீதிமன்ற வளாகத்தில் வைத்து நில வேம்பு கசாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் உருவசிலையுடன் வீதியுலா

July 31, 2024
72 Views
நாகர்கோவிலில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
சிஎஸ்ஐ பேராலய அலுவலகத்தில் பெண் போதகர் உள்ளிருப்பு போராட்டம்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனையின் பேரில் பார்வை
ஆவணி மூலத்திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account