நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தேமுதிக. கட்சியின் சார்பில் தமிழகத்தில் நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த்து. இக்கண்டன ஆர்பாட்டத்தில் மாவட்டம் முழுதும் உள்ள அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Confirmed
0
Death
0
Sign in to your account