By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குப்பையை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குப்பையை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

குப்பையை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

Last updated: March 10, 2025 10:48 am
March 10, 2025
43 Views
Share
SHARE

நாகர்கோவில் – மார்ச் – 09,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் கிம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இதில் பேரூராட்சி தூய்மை பணியாளர் இடம் மருத்துவ கழிவுகளை முறையாகப் பிரிக்காமல் மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்து அனுப்பி அவர்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொண்டு கொட்டி எரிக்கும் அவல நிலையானது பல காலங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது . இதை முறைப்படுத்த பலமுறை கோரிக்கை வைத்தும் சரி செய்யப்படவில்லை நேற்று  நாம் தமிழர் கட்சியினரால் சிறை பிடிக்கப்பட்டு கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை மீண்டும் அதே பேரூராட்சி குப்பை ஏற்றும் வாகனத்தில் ஏற்றி மீண்டும் அதே கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மக்கள் பிரதி நிதிகளே , வார்டு உறுப்பினர்களோ,  யாரும் தங்களது சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று  நினைப்பதில்லை. ஒரு புறம் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகள், மாமிச கழிவுகள் கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். தற்போது கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்தில் மருத்துவ மனையை துவங்கிய கிம்ஸ் நிர்வாகம் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதை விட குமரியில் மருத்துவ மனையை துவங்கினால் சுலமாக மருத்துவ கழிவுகளை கொட்டி குமரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு விதமான நோய்களை பரப்பலாம் என்று குமரி மாவட்டத்தில் மருத்துவ மனையினை துவங்கி உள்ளார்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவ கழிவுகளை பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் மருத்துவ கழிவுகளை முறையாக பிரிக்காமல் கொடுத்து அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு வருவாய் நிலத்தில் விதிமீறி வெட்டப்படும்
திருமணம் செய்வதாக சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மகேஷ்க்கு ஐந்தாண்டு சிறை
தக்கலை அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்; ராணுவ வீரருக்கு போலீஸ் வேலை
உசிலம்பட்டி அருகே விவசாய பெருமக்கள் சாலை மறியல்
மேட்டு இடையம்பட்டி செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

டாஸ்மாக் மதுபான கடைகள் அருகில் செயல்படும் பெட்டிக்கடைகள்

July 24, 2024
92 Views
குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
மிளா மோதி இறந்தவர் குடும்பத்திற்கு
ராமநாதபுரத்தில் பெருந்தலைவர் காமராஜர் 51வது ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து துறை அலுவலகளுடனான ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account