By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிளாஸ்டிக் பைகளில் உணவு பார்சலின் விளைவுகள் பற்றி கருத்தரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > பிளாஸ்டிக் பைகளில் உணவு பார்சலின் விளைவுகள் பற்றி கருத்தரங்கு
மாவட்டம்

பிளாஸ்டிக் பைகளில் உணவு பார்சலின் விளைவுகள் பற்றி கருத்தரங்கு

Last updated: December 26, 2024 12:42 pm
December 26, 2024 18 Views
Share
SHARE

கலசலிங்கம் பல்கலையில் “பிளாஸ்டிக் பைகளில் உணவு பார்சலின் விளைவுகள்” பற்றி கருத்தரங்கு ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், மாணவர்கள் நலத்துறை, தமிழ்நாடு சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கவுன்சில் மற்றும் என்சிஎஸ்டி, புது தில்லி ஆகியவற்றின் ஆதரவுடன் ” பிவிசி மற்றும் பிளாஸ்டிக் பைகளில் சூடான‌ உணவு பார்சலின் விளைவுகள் ” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு வேந்தர்  முனைவர்.கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் , வி.வாசு தேவன் முன்னிலை வகித்தனர். காருண்யா பல்கலை பேராசிரியர் பி.ஜெபசிங், திருவாரூர்,மத்திய‌ பல்கலை, பேராசிரியர் ராஜ்குமார் சுப்ரமணி, ஆகியோர்   பேசினர். பல்கலை மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  மாணவர் நல இயக்குநர் ஏ.சாம்ஸன் நேசராஜ். வரவேற்று‌  கலந்துகொண்ட மாணவர்களுக்கு  சான்றிதழ்களை வழங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், மாணவர்கள் நலத்துறை,

 தமிழ்நாடு சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கவுன்சில் மற்றும் என்சிஎஸ்டி, புது தில்லி ஆகியவற்றின் ஆதரவுடன் ” பிவிசி மற்றும் பிளாஸ்டிக் பைகளில் சூடான‌ உணவு பார்சலின் விளைவுகள் ” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு வேந்தர்  முனைவர்.கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் , வி.வாசு தேவன் முன்னிலை வகித்தனர். காருண்யா பல்கலை பேராசிரியர் பி.ஜெபசிங், திருவாரூர்,மத்திய‌ பல்கலை, பேராசிரியர் ராஜ்குமார் சுப்ரமணி, ஆகியோர்   பேசினர்.பல்கலை மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  மாணவர் நல இயக்குநர் ஏ.சாம்ஸன் நேசராஜ். வரவேற்று‌  கலந்துகொண்ட மாணவர்களுக்கு  சான்றிதழ்களை வழங்கினார்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

கொத்தனாரை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

February 22, 2025 19 Views
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா
தோப்பில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
புகையிலை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?