சிவகங்கை மாவட்டம் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் அரசனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் இயங்கி வரும் உப்பாறு சிவகங்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



