ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆணையத்தின் தலைவர் அருண் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி ளை வழங்கினார். அப்போது ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அவர் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆணையத்தின் துணை தலைவர் குத்தூஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



