திருப்பூர் ஜூலை:14
இந்தியன் .2 திரைப்படத்தின் ரசிகர் சிறப்பு காட்சி திருப்பூர் சீனிவாச திரையரங்கில் திரையிடப்பட்டது.
இதையொட்டி கல்லூரி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்
மக்கள் நீதி மய்யம் மாநில விவசாய அணி செயலாளர் டாக்டர் .மயில்சாமி கலந்துகொண்டு மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.
மேலும் இவ்விழாவில் நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் R.புகழேந்தி திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்
கமல் K. ஜீவா தெற்கு மாவட்ட செயலாளர் செ.மகேந்திரன் மாவட்ட பொருளாளர் D.ஜான்சன் நற்பணி இயக்க மாவட்ட துணை அமைப்பாளர் அ.சையத் கஃபார் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நூருல் அமீன் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கஸ்தூரி மாவட்ட துணை செயலாளர் எட்வின் ராஜ், பஷீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஊடகப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் திரு ஷாஜி நற்பணி இயக்கத்தைச் சார்ந்த திரு சௌந்தர்ராஜ் திரு மனோகர் திரு செந்தில் உள்ளிட்ட ஏராளமான ரசிகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.