தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கோடை காலத்தை முன்னிட்டு வெப்ப தாக் குதல் அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் பல இடங்களில் உப்பு சர்க்கரை கரைசல் வைக்கப்பட்டு வருகிறது மேலும் காய்ச்சல் தற்பொழுது இல்லாத பொழுதிலும் கடுமையான வெப்பத்தின் காரணமாக வைரஸ் போன்ற கிரிமிகளால் நோய்கள் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் நிலவேம்பு கசாயம் போன்றவை இன்று முதல் வைக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வை மருத்துவமனை கல்லூரி முதல்வர் மருத்துவர் ஜி சிவக்குமார் துவங்கி வைத்தார்.



