நவ. 18
திருப்பூர் மாநகரம் வாவி பாளையத்தில் சிவசேனா நிறுவன தலைவர் இந்துக்களின் போர்குரல் ஸ்ரீ பால சாகேப் தாக்கரே ஜி அவர்களின் 12ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிவசேனா கட்சி உத்தவ்பால் தாக்கரே சார்பில் திருப்பூர் மாவட்ட தலைவர் கே.ஜி.சக்திவேலன் தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. உடன் மாவட்ட மாநகர நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் வினோத் குமார். தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார். தெற்கு மாவட்ட இணை செயலாளர் சதீஷ்குமார். வடக்கு மாநகரச் செயலாளர் அருண்குமார். மற்றும் நிர்வாகிகள் முத்துராஜா.மஞ்சுநாதன்.
பிரகாஷ்ராஜ்.ராஜாமணி.விஜய்.சந்துரு.ராஜ்.
லோகேஸ்வரன்.சேதுபதி.சிவராஜ். ஹேம்குமார். மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.