By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிதி ஒதுக்காததால்முடங்கும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நிதி ஒதுக்காததால்முடங்கும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம்
கனஂனியாகுமரி

நிதி ஒதுக்காததால்முடங்கும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம்

Last updated: May 31, 2025 1:59 pm
May 31, 2025
115 Views
Share
SHARE

நாகர்கோவில் – மே
– 30,


சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

இந்தியாவில் 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி அளிக்கும் வகையில் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009 ஆகஸ்ட் 26 ல் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதன்படி சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கிடு அளிக்கப்பட்டு அவர்களுக்கான முழு கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்கும். இதற்கான 60% நிதியினை மத்திய அரசும் 40% நிதியினை மாநில அரசும் ஒதுக்கீடு செய்யும்.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 7738 தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயன்பெற்று வந்தனர். இத்திட்டம் தொடங்கி 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் கடந்த 2021 முதல் மத்திய அரசு இத்திட்டத்திற்கென வழங்க வேண்டிய ரூ617 கோடி நிதியினை வழங்காத நிலையில் முழுத்தொகையினையும் மாநில அரசே ஏற்று வழங்கிவருகிறது. இத்திட்டத்திற்கென வருடந்தோறும் ஏப்ரல் தொடங்கி மே முடிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை இதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இதனால் இதனை எதிர்நோக்கி உள்ள மாணவ மாணவிகள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதுடன் செய்வதறியாத நிலையில் பெற்றோர் தவித்து வருகின்றனர்.புதிய கல்விக் கொள்கை மற்றும் பி.எம்.ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாத நிலையில் சமக்ர சிக் ஷா (எஸ்.எஸ்.ஏ)திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ2.291கோடி கல்வி நிதியினை மத்திய அரசு நிறுத்தி வைத்து உள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

அரசியல் காரணங்களுக்காக மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியினை வழங்காமல் மாணவ, மாணவிகளின் கல்வி உரிமையினை பறிக்கும் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு தங்கள் கொள்கைகளை திணிப்பது மாநில உரிமைகளுக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும். எனவே மக்களாட்சி மாண்பை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியினை மேலும் தாமதம் செய்யாமல் உடனே வழங்கிட வேண்டும்.

விளம்பரம்

You Might Also Like

புதிய இந்தியா இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்
கேக் வெட்டி அறிவுரை வழங்கிய ஆய்வாளர்
திப்பிறமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
மார்த்தாண்டம் பேரூராட்சி தலைவிக்கு கொலை மிரட்டல்
மார்த்தாண்டம் பேரூராட்சி இளநிலை பொறியாளர் மீது கார் மோதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பிறந்த நாள் விழா சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்

March 10, 2025
57 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
திருப்பத்தூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு கூட்டம்
பிரதமரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வாழ்த்து
சிவ பக்தர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account