By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
இராமநாதபுரம்

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

Last updated: May 24, 2025 5:57 pm
May 24, 2025
36 Views
Share
SHARE

இராமநாதபுரம் மாவட்டத்தில் 1434 பசலிக்கான ஜமாபந்தி 20.05.2025 தேதி முதல் 29.05.2025 தேதி வரை நடைபெறுகிறது. கீழக்கரை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு தலைமையிலும், பரமக்குடி வட்டத்தில் சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் தலைமையிலும், இராஜசிங்கமங்கலம் வட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் இராஜமனோகரன் தலைமையிலும், கடலாடி வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் செல்வி தலைமையிலும், இராமநாதபுரத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.மணிமாறன் அவர்கள் தலைமையிலும், கமுதி வட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மாரிமுத்து அவர்கள் தலைமையிலும், இராமேஸ்வரம் வட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (மறுவாழ்வு) மண்டபம் அகதிகள் முகாம் ராஜா தலைமையிலும், திருவாடானை வட்டத்தில் மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி தலைமையிலும் நடைபெறுகிறது.

இன்றைய தினம் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில், முதுகுளத்தூர் வடக்கு உள்வட்டத்தைச் சேர்ந்த மேலமுதுகுளத்தூர் குரூப், கீழமுதுகுளத்தூர், புல்வாய்க்குளம், நல்லூர், கீரனூர், மணலூர் மற்றும் ஆனைசேரி ஆகிய கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது. இதில் மேற்கண்ட கிராமங்களின் கிராம கணக்குகளான அடங்கல், பட்டாமாறுதல்கள், உட்பிரிவு மாறுதல்கள், முதியோர் ஓய்வூதியர்கள் பதிவேடு உள்ளிட்ட கிராமக் கணக்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல் மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், மனுக்கள் மீது உரிய பரிசீலனை மேற்கொண்டு காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது புள்ளியியல்துறை துணை இயக்குநர் ஜெய்சங்கர், முதுகுளத்தூர் வட்டாட்சியர் கோகுல்நாத், தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலத்துறை) ஸ்ரீதரன் மாணிக்கம், தனி வட்டாட்சியர் (ச.பா.தி) மரகத மேரி மற்றும் மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், T.பாலகிருஷ்ண் மாவட்ட பொருளார் கிராம நிர்வாக அலுவலக சங்கம், V.ராேஜஷ்வரன் வட்ட தலைவர் , சிவகுமார் வட்ட செயலாளர், மணிமுர்த்தி, தனவேந்தன் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அம்ருதா பல்கலைக்கழகம் ‘ப்ளூ இஸ் தி நியூ பிங்க்’
புத்தக வாசிப்பு தன்னம்பிக்கை வளர்க்கும்; மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவில் எழுத்தாளர் சோ.தர்மன் பேச்சு
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா!
எச்ஐவி பற்றி விழிப்புணர்வு உறுதிமொழி
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சபை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

கேரளாவில் இருந்து மதுரை வரை நடந்து வந்த வாலாஜா வாலிபர்ரெயில் மூலம் காட்பாடி வந்த வாலிபரைகாட்பாடி செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்

May 3, 2024
110 Views
“ஸ்பர்ஷ்“ தொழுநோய் விழிப்புணர்வு பேரணி
அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் விளக்க புகைப்படக் கண்காட்சி
இந்தியாவின் 16 மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்
தென்னை உற்பத்தியாளர்கள் சங்க பொது குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account