தேனி அக் 9:
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்
போடிநாயக்கனூரில் 2.12 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பினை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
இதனை தொடர்ந்து தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்செல்வன் எம் பி
குத்து விளக்கு ஏற்றி குடியிருப்பு வளாகத்தினை தீயணைப்பு வீரர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசினார்
இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி. ஷஜீவனா
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பெரியகுளம் ஒன்றிய திமுக செயலாளர் சரவணகுமார் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் திமுக நகரச் செயலாளர் செயலாளர் ஆர் புருஷோத்தமன் நகராட்சி ஆணையாளர் கா .ராஜலட்சுமி
மாநில தலைமை செயற்குழு உறுப்பினரும் போடி நகராட்சி நகர் மன்ற உறுப்பினருமான எம். சங்கர் மாநில பொது குழு உறுப்பினர் ராஜ.ரமேஷ் நகர் மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன் உள்பட அரசு அதிகாரிகள் அலுவலர்கள் மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் சார்பு அணியின் நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்