பொது அறிவிப்பு
———————————-
மாற்றுச் சான்றிதழ் வழங்க கோரி!
அனுஸ்தியா
C/O தேவராஜ்
1/202 அறிவொளி நகர்
T. மன்னரை
திருப்பூர்
641607.
மேற்கண்ட முகவரியில் வசித்து வரும் அனுஷ்டதியா
திருச்சிராப்பள்ளியில் உள்ள பிஷப் ஹுமன் மெமேரியில் உயர் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளTLM-ZYZ மின்சாரம் சம்பந்தமாக படித்துள்ளார் இவர் கடந்த03.04.2024 திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பத்தாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் மதிப்பீடுதாள்
ITIன் மாற்றுச் சான்று மதிப்பீடு தாள் மற்றும்NTC சான்றிதழ்களை பேருந்து நிலையத்தில் தொலைந்து விட்டது.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை எனவே
பத்தாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழை யாரேனும் கண்டெடுத்தால்
மேற்கண்ட விலாசத்தில் தெரிவிக்குமாறு
அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
தொடர்பு எண்
செல்: 9626306948