சிவகங்கை:மே:11
சிவகங்கை மாவட்டம் கல்லல் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு என்ற தலைமைக்கழக ஆணையின்படியும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் மாவட்டக்கழக செயலாளர் கேஆர். பெரியகருப்பன் அவர்களின் வழிகாட்டலின் படியும் கல்லலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கல்லல் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடெபெற்ற இந்தக் கூட்டமானது மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி இளைஞரணி பொறுப்பாளருமான கோவிலூர் பரணிகிட்டு வரவேற்புரையாற்றினார்.
ஒன்றிய செயலாளர் நா. நெடுஞ்செழியன் தலைமையிலும் தலைமைப்பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில்
தலைமைக் கழக பேச்சாளர்களான சூரியூர் கேசி. உதயகுமார், இளம் பேச்சாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில்
ஒன்றிய அவைத்தலைவர், மாவட்ட பிரதிநிதிகள்
பனங்குடிஜோசப்,
ராஜா முகமது, பெரி.முருகப்பன்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய பொருளாளர் கீரணிப்பட்டி பழனியப்பன்,
ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் திவ்யாசெல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் தெய்வானைஇளமாறன்,
மாமன்ற உறுப்பினர் கலா காசிநாதன், மற்றும் ஒன்றிய கழக கிளை கழக நிர்வாகிகள் இளைஞர் அணி, மாணவரணி,மகளிர் அணி , அனைத்து அணி அமைப்பு நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.