வேலூர்_12
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய மாநில அரசுகளின் வணிக விரோத சட்டங்களை முழுமையாக திரும்ப பெற கோரி வேலூர் மாவட்ட தலைவர் இரா.ப. ஞானவேலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடன் வேலூர் மாவட்ட செயலாளர் ஏவிஎம் குமார் ,வேலூர் மாவட்ட பொருளாளர் அமீன் அகமது அலியார், வே.மா.இ.அணி செயலாளர் ஏ.சி.என். அருண்பிரசாத் ,வேலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர் .சரவணன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.