வேலூர்_01
வேலூர் மாவட்டம் , வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேலூர் அண்ணாகலையரங்கம் அருகில் மாவட்டத்தலைவர் டீக்காராமன் தலைமையில் தமிழகத்திற்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய கோரி மத்திய அரசைக்கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சிறுபான்மை பிரிவு தலைவர் வாகீத் பாஷா மற்றும் எஸ்.சி.எஸ்டி துறை மாநில செயலாளர் சித்தரஞ்சன், மண்டல தலைவர் ரகு மற்றும் வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.