By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொருட்களின் தரம் மற்றும் தரச்சான்றிதழ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பொருட்களின் தரம் மற்றும் தரச்சான்றிதழ்
கிருஷ்ணகிரிமாவட்டம்

பொருட்களின் தரம் மற்றும் தரச்சான்றிதழ்

Last updated: November 12, 2024 10:58 am
November 12, 2024
53 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய தரநிர்ணய அமைவனம், பெங்களூர் கிளை நடத்தும் பொருட்களின் தரம் மற்றும் தரச்சான்றிதழ் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்கள் அறிந்துக்கொள்வது தொடர்பான பயிற்சி

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு, அவர்கள் தலைமையில் 

 நடைபெற்றது.

இந்திய தரநிர்ணய அமைவனம் முன்னாள் இயக்குநர் திரு.தாமரை செல்வன் அவர்கள் பயிற்சியில் தெரிவித்ததாவது இந்திய தரநிர்ணயம் தற்போது பொருட்களுக்கான தரத்தை முறைப்படுத்துதல், பொருட்களுக்கான ISI தரச்சான்றிதழ் வழங்குதல், ISO தரச்சான்றிதழ் வழங்குதல், ஆய்வகத்தில் பொருட்களுக்கான தரத்தை உறுதி செய்தல், தங்க நகைகளுக்கான HALL MARKING தரச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் தங்கத்தின் தூய்மை தன்மையை உறுதிப்படுத்துதல், வெளிநாட்டு தயாரிப்புகளுக்கான தரச்சான்றிதழ் சேவை வழங்குதல், மின்னணு மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கான BIS தரச்சான்றிதழ்களுடன் கூடிய கட்டாய பதிவு சான்றிதழ்கள் மற்றும் BIS CARE செயலின் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்ட அளவிலான பொருட்கள் வாங்கும் பொழுது அரசு இ-சந்தையில் ISI தரச்சான்றிதழ் மற்றும் கட்டாய சான்றிதழ் ஆகியவை உள்ளதா என்பதை பார்த்து பொருட்கள் வாங்க வேண்டும். தற்போது 723 பொருட்களுக்கு அரசு தரப்பில் BIS கட்டாய தரச்சான்றிதழ் தேவை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர், தலைகவசம், சிமெண்ட, குக்கர், விளையாட்டு பொம்மைகள், காலணிகள், வாகனங்களின் டயர்கள், பால் பவுடர் போன்ற பொருட்களுக்கு கட்டாய தரச்சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது. தரக்குறைபாடு உள்ள பொருட்கள் பற்றி புகார்களை BIS CARE செயலின் உதவியோடு எளிதில் பதிவு செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .புஷ்பா மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நிலக்கோட்டை திமுக ஒன்றிய செயலாளருக்கு சிறந்த ஆன்மீக செம்மல் விருது
குளச்சலில் காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை
77 -வது பிறந்தநாள் விழா
ஊரகபகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஓ அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

கவசம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா

May 30, 2024
197 Views
காவேரிப்பட்டினத்தில் தே.மு.தி.க., முப்பெரும் விழா
ஈரான் நாட்டில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த 6 தமிழக மீனவர்கள் கேரளாவில் மீட்பு
பேரூராட்சியில் 1கோடியே 46 இலட்சத்தில்
புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account