திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் மகாராஜன் ஆகியோர் திண்டுக்கல் கணேஷ் தியேட்டர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் இதில் வாகன ஓட்டிகளிடம் வாகனத்தின் ஆவணங்களை சரிபார்த்தனர் பின்னர் எப்படி போதையில் வாகனம் ஓட்டக்கூடாது ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



