By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் லஞ்ச வேட்டை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் லஞ்ச வேட்டை
மாவட்டம்வேலூர்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் லஞ்ச வேட்டை

Last updated: July 27, 2024 5:20 pm
July 27, 2024
58 Views
Share
SHARE

வேலூர்_27

 

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தினந்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தானியங்கள், காய்கறிகள் மற்றும் மீன், கோழி,ஆடு போன்றவை சென்னைக்கு விற்பனைக்காக லாரிகள், பிக்அப் வாகனங்கள் எடுத்துச் செல்வார்கள். 

இந்த சமயத்தில்  அண்டை  மாநிலங்களில் இருந்து  அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கஞ்சா போன்றவைகள் கடத்தி வரப்படுவதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் அங்கு வாகன சோதனை செய்து கஞ்சா குட்கா போன்றவைகளை பறிமுதல் செய்வார்கள் 

இதன் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் இரவு நேரங்களில் சுங்கச்சாவடியில் வாகன சோதனை உத்தரவிட்டிருந்தன 

 

 

உத்தரவின் பேரில் பள்ளிகொண்ட காவல்துறையினர் சுங்க சாவடியில் இரவு நேரங்களில் வாகன சோதனைகள் ஈடுபடவே வேண்டும் 

ஆனால் வாகன சோதனை செய்யாமல் வெளி ஊர்களில்  இருந்து வாகனங்களை பணம் வாங்கிக் கொண்டு விட்டு விடுகின்றன. 

லஞ்சம்  குறித்து சமூக ஆர்வலர்  வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தொல்காப்பியர் திருவுருவச்சிலைக்கு மரியாதை
கால் மாறி ஆடிய திருக்கோலத்தில் நடராஜர் அருள்பாலிப்பு
கிருஷ்ணகிரியில் “உயர்வுக்கு படி” வழிகாட்டி நிகழ்ச்சி
பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம்
தொழிற்சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

விஐடி பல்கலைக்கழகம் வேந்தர் கோ.விசுவநாதன் பிறந்த

December 16, 2024
38 Views
மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு அதிமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது
கொரோனா தொற்று காலங்களில் தூய்மை பணியாளர்களின் பங்கு மகத்தானது; நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு
வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்குதல் முகாம்
சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி கலை திருவிழாவில் மாணவர்களுக்கு ராஜா எம்எல்ஏ சான்றிதழ் வழங்கி சிறப்புரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account