கோவை ஜன: 26
கோவை மாவட்டம் உக்கடம் பேருந்து நிலையம் அருகில் மத்திய மண்டலம் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் நெகிழி சேகரிக்கும் முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் முன்னிலையில்
மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினர்.