மார்ச்:25
திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி கிராமம்
53 வது வார்டு செல்வி நகரில் கடந்த 34 வருடங்களாக 37 குடும்பங்கள் வசித்து வருகிறோம் இதுவரை பலமுறை மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் மனு அளித்து எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கேட்டு வருகிறோம்
அரசுத் துறைக்கு தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ளோம் அனைத்தையும் சரி பார்த்து எங்களுக்கு நாங்கள் குடியிருக்கும் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கையை மாவட்ட ஆட்சியாளரிடம் வழங்கினோம்.