வேலூர்_06
வேலூர் மாவட்டம் பிச்சனூர் கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி 02-12-2024 அன்று காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்து கோரிக்கையின் விவரத்தை மனுவாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டாட்சியர் அவர்களிடம் குடியாத்தம் நகர புதிய நீதி கட்சி செயலாளர் எஸ் ரமேஷ் மற்றும் ஜெயவேலு ஆகியோர் மனு கொடுத்த போது எடுத்த படம்