By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் தனிநபர் கடன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் தனிநபர் கடன்
தேனி

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் தனிநபர் கடன்

Last updated: May 26, 2025 3:09 pm
May 26, 2025
33 Views
Share
SHARE
தேனி 
தமிழ்நாடு சிறுபான்மையினர்  பொருளாதார  மேம்பாட்டுக்கழகத்தின் (TAMCO)  மூலம்  பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர்  தனிநபர் கடன், சுய உதவிக்குழுக் கடன்,  விராசத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) மற்றும்  கல்விக்கடன்கள்  பெற  விண்ணப்பிக்கலாம்.   மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
 
தமிழ்நாடு   சிறுபான்மையினர்   பொருளாதார   மேம்பாட்டு   கழகம்  மூலம்   பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க குறைந்த வட்டி விகிதத்தில்   தனிநபர்  கடன்,  சுய  உதவி    குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைகலைஞர்களுக்கு கடன், மாணவ/மாணவியர்களுக்கு  கல்வி  கடன்   திட்டம்  ஆகிய கடன்   திட்டங்கள்   செயல்படுத்தப்பட்டு வருகிறது.
          அதனடிப்படையில்,    தனிநபர் கடன் திட்டம் -1 இல்,  ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 6% வட்டி விகிதத்தில்     ரூ.20,00,000/-வரை கடன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் கிராமம்/நகர்புறங்களில்     ரூ.3,00,000/- மிகாமல் இருக்க வேண்டும்.  திட்டம் -2 இல் ஆண்களுக்கு 8% வட்டிவிகிதத்திலும்,  பெண்களுக்கு        6%  வட்டி  விகிதத்திலும்  அதிகபட்சமாக ரூ.30,00,000/- வரை கடன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு  மிகாமல் இருத்தல் வேண்டும்.
            கைவினை கலைஞர்கள் கடன் திட்டம் -1 இல் ஆண்களுக்கு 5% வட்டி விகிதத்திலும்,  பெண்களுக்கு 4% வட்டி விகிதத்திலும்  அதிகபட்சமாக ரூ.10,00,000/- வரை கடன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் கிராமம்/நகர்புறங்களில்  ரூ.3,00,000/- மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் -2 இல் ஆண்களுக்கு 6%, பெண்களுக்கு 5% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.10,00,000/- வரை கடன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு  மிகாமல் இருத்தல் வேண்டும்.
            சுய  உதவி  குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம் -1 இல் ஆண்கள்/பெண்களுக்கு   7% வட்டி விகிதத்தில் ரு.1,00,000/- வரை கடன் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் -2 இல் ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.1,50,000/- வரை கடன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு  மிகாமல் இருத்தல் வேண்டும்.
 
மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி/வேலை வாய்ப்பு பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு திட்டம் -1 இல் 3% வட்டி விகிதத்தில் ரூ.20,00,000/-(ஆண்டிற்கு 4 இலட்சம் வீதம்) வரையும், வெளிநாடுகளில் தொழிற்கல்வி / வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகள் பயில்பவர்களுக்கு ரூ.30,00,000/-(ஆண்டிற்கு 6 இலட்சம் வீதம்) வரையும், கடனுதவி             பெற  ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- மிகாமல் இருக்க வேண்டும். 
திட்டம் -2 இல் தொழிற்கல்வி/வேலை வாய்ப்பு பட்டப்படிப்பு பயிலும்  மாணவர்களுக்கு 8% , மாணவிகளுக்கு 5%, வட்டி விகிதத்தில் ரூ.20,00,000/- ( ஆண்டிற்கு 4 இலட்சம் வீதம் 5 ஆண்டுகள்) வரை, வெளிநாடுகளில் தொழிற்கல்வி/வேலை வாய்ப்பு பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.30,00,000/-(ஆண்டிற்கு 6 இலட்சம் வீதம் 5 ஆண்டுகள் ) வரை, கடனுதவி பெற  ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு  மிகாமல் இருத்தல் வேண்டும்.
எனவே, தேனி மாவட்டத்திலுள்ள கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின்  ஆகிய மதங்களைச் சார்ந்த  சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  நல அலுவலகம்  மாவட்ட  சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட  மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர் கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக் கடன், விராசத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்)  ஆகிய  கடன் திட்டங்களில் விண்ணப்பிக்க  1. சிறுபான்மையினர் மதச்சாதிசான்று. 2.சாதிசான்றிதழ். 3. வருமானச்சான்றிதழ். 4. உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ். 5.ஆதார் அட்டை. 6. திட்ட அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களையும், 
கல்விக்கடன் திட்டத்தில் விண்ணப்பிக்க 1.சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்/சாதிச் சான்றிதழ்/வருமான சான்றிதழ் நகல் /இருப்பிட சன்றிதழ் நகல். 2. குடும்ப அட்டை/ வாழ்விட சான்று (Smart Card). 3. ஆதார் அட்டை நகல். 4. பள்ளி மாற்று சான்றிதழ் நகல். 5. உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) அசல் 6. கல்வி கட்டணங்கள் செலுத்திய இரசீது அசல் (Original) 7. மதிப்பெண் சான்றிதழ்நகல். 8. வங்கி கோரும் இதர  ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாளில் 180 கோரிக்கை
கொடுவிலார்பட்டி ஊராட்சியின் உச்ச கட்ட மெத்தனப்போக்கு
புதிய நகராட்சி ஆணையாளராக பார்கவி ஏற்பு
தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி
மனைவி மகளை கொன்றுவிட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

காய்ச்சல்கள் தடுப்பது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம்

October 20, 2024
30 Views
திருப்புவனம் அருகே வழிதவறி வந்த புள்ளி மானை மீட்ட இளைஞர்கள்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
காந்தி நகரில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் நிகழ்ச்சி
குழந்தைகளுக்கான பகல்நேர காப்பகத்தில் திருக்குறள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account