By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

Last updated: October 25, 2024 6:33 pm
October 25, 2024
100 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக்- 25,

 

கன்னியாகுமரி மாவட்டம் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்ப்பு  நாள் கூட்டம் மாநகராட்சி மேயர் ரெ . மகேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொது  மக்களின் குடிநீர், தெரு விளக்கு , கழிவுநீர் ஓடை பராமறிப்பு போன்ற புகார்களை பொதுமக்கள் மனுக்களாக  மேயர். மகேஷ் இடம்  நேரில் அளித்தனர். புகார்களை பெற்றுக் கொண்டு புகார்கள் பற்றி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திட உத்தரவிடப்பட்டது. மேலும்   நாகர்கோவில் மேலகலுங்கடி பகுதியை சார்ந்த மாற்றுதிறனாளி ஆனந்த தனேஷ் தன்னுடைய சுயத்தொழிலுக்காக கம்ப்யூட்டர் தேவை என மேயர் ரெ.மகேஷ் இடம் மாநகராட்சி அலுவலக மனுநீதி முகாமில் சந்தித்து மனு கொடுக்க வந்திருந்தார் . தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து சென்று மாற்று திறனாளியிடம் சென்று கோரிக்கை  மனுவினை பெற்றுக்கொண்டு அவரிடம்  மாநகராட்சி சார்பாக தனிநபருக்கு இந்த உதவி செய்ய  இயலாது ஆகையால் தனது சொந்த நிதியிலிருந்து வாங்கி தரலாம் என உறுதி அளித்தார். உடன் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா  மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

வடிவீஸ்வரம் வார சந்தையில் மேயர் திடீர் ஆய்வு.
ஸ்டெம்செல் விழிப்புணர்வு கண்காட்சி
தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு
இந்திய அஞ்சல் துறை வழங்கும் பேக்கிங் சேவை: பயன்படுத்திக் கொள்ள அஞ்சலக கண்காணிப்பாளர் வேண்டுகோள்
திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் பிறந்த நாளை முன்னிட்டு அ.புத்தூரில் அன்னதானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தக்கலை அருகே தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

June 7, 2025
119 Views
கடமானை வேட்டையாடிய மூன்று பேர் கைது.
ராணுவ வீரர்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள்
புதிய இயக்குனருக்கு பள்ளித் துணை ஆய்வாளர் சங்கம் வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account