பட்டத்தூர் நகராட்சி துவக்கபள்ளி ஆண்டு விழா நடைபெற்றது இவ்விழாவில் சங்கரன்கோவில் நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவி பரிசுகளை வழங்கினார் ஆண்டு விழாவில் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



