தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரில்
தமிழக முன்னால் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி
கே.பழனிச்சாமி ஆணையின்படி முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர்
எஸ்.பி. சண்முகநாதன்
EX MLA ஆகியோர் ஆலோசனையின் பேரில் ஆழ்வார் திருநகர் நகரக்கழகம் சார்பில் நகரச் செயலாளர் எஸ்.செந்தில் ராஜ்குமார். ஆகியோர் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவுநாளை போற்றும் வகையில் அவரது திருவுருவ ப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் நகர் அவைத்தலைவர் இராஜப்பாவெங்கடாச்சாரி கேடிசி. பெரியசாமி அம்மா பேரவை செயலாளர் சிவசுப்பிரமணியன்.எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேலுச்சாமி நகரத் துணைச் செயலாளர் விஸ்வநாதன்.
உட்பட அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்