தஞ்சாவூர் ஜூன் 30
தஞ்சாவூர் புனித ஆரோக்கிய மாதா பல்நோக்கு மருத்துவமனை சார் பில் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
முகாமை மருத்துவமனை நிர்வா க கண்காணிப்பாளர் அருட்சகோத ரி எலிசபெத்ஜான் தொடங்கி வைத் தார். முகாமிற்கு மருத்துவமனை யின் மூத்த டாக்டர் ஜான் மார்ட்டின் அலெக்ஸ் தலைமை தாங்கினார். இதில் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி சிறப்புரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜேசுதாஸ் ,நிர்வாகி அருட்சகோதரி ஷெரின் ஆன்டோ ஆகியோர் செய்து இருந்தனர் முகாமில் மருத்துவமனை மகப்பேறு துறை சிறப்பு டாக்டர் ஜீனத் மற்றும் டாக்டர்கள் சாந்தி புவனேஸ்வரி, பிரிசில்லா ஆகியோ ர் கலந்து கொண்டு சிறப்பு பரிசோதனை செய்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனைடைந்த னர்.