மாண்புமிகு கழக தலைவர் தளபதியார் அவர்களின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய ஊராட்சிகளில் தளிஅள்ளி ஊராட்சியில் 71 அடி கழக கொடி மற்றும் மாரிகவுண்ட சவுளுர், சின்ன தளி அள்ளி, தளி அள்ளி x-ரோடு,கண்ணன் கொட்டாய்,மாரிசெட்டிஹள்ளி,பெண்னேஸ்வரமடம், நெடுங்கள் ஆகிய பகுதிகளில் 25 அடி இருவண்ண கழக கொடி ஏற்றும் விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. தே.மதியழகன்.,MLA* அவர்கள் கலந்து கொண்டு கழக கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றி 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர,பேரூர் கழக செயலாளர்கள், அணைத்து அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள்,அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் , மற்றும் BLA2 நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்…