வேலூர்=03
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூர் சாலையில் வி.ஆர்.கஞ்சி கடை திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்.உடன் 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் சீனிவாசன் ,சமூக ஆர்வலர் கோபிநாத், ராஜசேகர் ,கராத்தே மகேஷ் , மற்றும் வி.ஆர்.கஞ்சி கடை உரிமையாளர் விஜய் பத்மநாபன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.