By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காந்தி ஜெயந்தியை முன்னிட்டுகிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > காந்தி ஜெயந்தியை முன்னிட்டுகிராம சபை கூட்டம்
மாவட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டுகிராம சபை கூட்டம்

Last updated: October 4, 2024 10:51 am
October 4, 2024
46 Views
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம்  வீராபுரம் சமுதாய நலக்கூடம் அருகில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

மோரை ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.திவாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம்  கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை  தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், மக்கள் திட்ட முதல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

    

முன்னதாக  மோரை ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், இயற்கை உரம் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்களையும் ஊராட்சி மன்ற தலைவர்  பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தார். 

 

இக்கூட்டத்தில்  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.கார்த்திக் வட்டார வளர்ச்சி அலுவலர்  ஊராட்சி மன்ற செயலர் பி.வீரபத்திரன் (பொறுப்பு) மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உட்பட கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு ரப்பர் தோட்ட தொழிலாளி யானை தாக்கி உயிரிழப்பு
வேலூரில் தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாள் விழா
காமராஜர் நினைவு நாள் விழா
பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
மகன் தீக்குளித்ததால் தந்தை விஷம் குடித்து தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மகனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

February 25, 2025
32 Views
உணவு பாதுகாப்பு துறை
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டுஅன்னதானம்
இரணியல் காவல் நிலையத்திற்கு எஸ்.பி கேடயம் வழங்கினார்
திமுக அரசை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account