திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரிகணினி அறிவியல் துறை சார்பாக(Compfista.25)கணினி அறிவியல் துறை சார்பாக மூன்று மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்கல்லூரி முதல்வர் சு.கிதா தலைமை ஏற்றனர் மேலும் இணை பெராசிரியர் மீ.முகமது இக்பால் மன்சூர் அவர்கள்வரவேற்புரை நிகழ்த்தினர் உதவி பேராசிரியர்முனைவர் சு அமுதா.குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர் மேலும் மருத்துவர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் மேலும் இணை பெராசிரியர் முனைவர் அ. லதா அவர்களும் மேலும் பேராசிரியர்முனைவர் அ.வே.சின்னச்சாமி அவர்களும்அனைத்து துறை தலைவர்களும் பேராசிரியர்களும் விழாவில் கலந்து கொண்டுவிழாவை சிறப்பித்தனர்
நகர்ப்புற மாணவிகளுக்கு இணையாக கிராமப்புற மாணவிகளும் முன்னேறும் விதமாக கணினி அறிவியல் போட்டிகள் நடைபெற்றது போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயங்களும் சான்றிதழும் வழங்கப்பட்டது விழா முடிவில் தேசிய கீதம் பாடி விழா நிறைவடைந்தது.