By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய பத்திரிக்கை தினம் அனுசரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > தேசிய பத்திரிக்கை தினம் அனுசரிப்பு
திருப்பூர்மாவட்டம்

தேசிய பத்திரிக்கை தினம் அனுசரிப்பு

Last updated: November 18, 2024 9:42 am
November 18, 2024
42 Views
Share
SHARE

*தேசிய பத்திரிக்கை தினம் அனுசரிப்பு திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா கலைக் கல்லூரியில்.* 

நவ. 17

 மாணவர்கள்  பத்திரிக்கைகளை நேசித்து, வாசிக்க பழகிக் கொள்ள வேண்டும்.

 

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக தேசிய பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு கருத்துரை வழங்கப் பட்டது. நிகழ்வில் மாணவப் பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.  ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். அவர் பேசுகையில், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட இந்நாளில் வருடாவருடம் தேசிய பத்திரிக்கை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திரிக்கை மற்றும் ஊடகம் விளங்குகிறது. மக்கள் பிரச்சினைகளை சுதந்திரமாக பிரசுரம் செய்து அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று அவற்றை தீர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மக்களுக்கு தேவையான தகவல்களை நேர்மையாக வழங்கி ஊழல் மற்றும் குற்றங்களை அம்பலபடுத்துவதோடு நிற்காமல், குரலற்றவர்களின் குரலாக பத்திரிக்கை செயல்படுகிறது. மேலும் மாணவர்கள் நேசித்து பத்திரிக்கை களை வாசிக்க வேண்டும். அவ்வாறு செய்வோமானால் புத்தகங்களை படிக்கும் பழக்கம் தானாக ஏற்படும், போட்டி தேர்வுக்கு தேவையான சில குறிப்புகளை  பத்திரிக்கையிலிருந்து எடுத்து கொள்ளலாம். குறைந்தது 30 நிமிடமாவது பத்திரிக்கைகளை வாசிக்க வேண்டும் என்று கூறினார். பிறகு மாணவச் செயலர்கள் மது கார்த்திக், நவீன் குமார், ஜெயலட்சுமி, விஸ்வ பாரதி ஆகியோர் தலைமையில் மாணவர்களுக்கு பத்திரிக்கைகளை கொடுத்து  வாசித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

துணை முதல்வர் டிசம்பர் 5 ,6 ஆகிய தேதிகளில் தருமபுரி மாவட்டம் வருகை
அதிமுகவின் 53-வது ஆண்டு துவக்க விழா
இரவு வீதி கார் பந்தயம் மொபில் ” வெற்றி விழா
கலெக்டர் மரியாதை
அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

76 வது குடியரசு தின விழா கொடியேற்றம்

January 29, 2025
24 Views
குள்ளம் பாளையத்தில் பஞ்சாயத்து கட்டிடம்
ரூ. 6 இலட்சம் மதிப்பில் டெஸ்க், பெஞ்ச்
தில்லிதமிழ் வேட்பாளர் வடகிழக்கு தொகுதியில் போட்டி
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account