By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்
சென்னைமாவட்டம்

தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்

Last updated: November 29, 2024 2:15 pm
November 29, 2024
26 Views
Share
SHARE

சென்னை, நவ-29 , டாக்டர் அம்பேத்கர் ஜனநாயக பேரவை தலைவர் புத்திஸ்ட் ஜே.பி.நாகபூஷணம் தமிழ்நாடு தலைமை செயலாளர் அவர்களுக்கு சட்ட அறிவிப்பு நகலை அனுப்பியுள்ளார். “


இந்த அறிவிப்பில்  தெரிவித்திருப்பதாவது:-

வேங்கை வயல், கள்ளக்குறிச்சி மற்றும் பஞ்சமி நிலம் ஆகியவற்றின் முழு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை கேட்டு, 9 பட்டியலின அமைப்புகளின் சார்பில், கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதியும்  அக்டோபர் மாதம் 07,16 ஆகிய தேதிகளில் மின்னஞ்ல் மற்றும் விரைவு தபால் மூலமாக மனுக்களை தமிழ்நாடு தலைமை செயலாளாருக்கு அனுப்பியுள்ளதாகவும், அதற்கு இதுவரையில்  எந்தவித பதிலையும் வழங்கவில்லையென்றும், மேலும் நேரில் பேசுவதற்காக நேரம் கேட்டும் அதற்கும் பதில் வழங்கவில்லை. 


  இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற  

சட்டரீதியான ஆணைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டும் பலனில்லை


ஆகவே, இந்த கடிதம் கிடைத்த 15 நாட்களுக்குள் எங்களின் கோரிக்கைகளுக்கு   பதில் வழங்க தவறும் பட்சத்தில் அவர்களின் பதில் திருப்தி அளிக்காவில்லை என்றாலும், தாங்கள் கடமையிலிருந்து தவறியுள்ளீர்கள் என்று கருதப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள இதுவே ஆவணமாகிவிடும் என்றும், அதற்காக வேலை இழப்பு, வீண் செலவினங்கள், வருமான இழப்பு,  மன உளைச்சல் ஆகியவற்றுக்கு நீங்களே தார்மீக பொறுப்பு ஏற்க நேரிடும் என்று நினைவூட்டப்படுகிறது”. என்று இந்த அறிவிப்பில்   உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை
பொய்கையில் கிறிஸ்துவின் அற்புத திருச்சபையின் ஆண்டு விழா
மயிலாடுதுறையில் மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தில் ருத்ர ஹோமம் ருத்ர அபிஷேகம்
சிறப்பு விற்பனை ஸ்டோவ் கிராஃப்ட் அறிமுகம்
மணல் ஆலை விரிவாக்க திட்டத்திற்கு மீனவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

14 வது மண்டல குழுத் தலைவர் எஸ். வி.ரவிச்சந்திரன் பிறந்த நாள் விழா

July 17, 2024
95 Views
இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
4000ம் லஞ்சம் பெற்ற மின் வாரிய அதிகாரிகள் கைது
15-ம் ஆண்டு விளையாட்டு விழா
வாக்கு எண்ணிக்கைக்கு204 பணியாளர்கள் நியமனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account