தேனி அக் 23:
தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்மாபுரி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை தேனி நாடாளுமன்ற உறுப்பினர்
தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம் பி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நியாய விலை கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே எஸ் கே .எஸ் சரவணகுமார்
தேனி வடக்கு மாவட்ட பொருளாளர் சுரேஷ் பொதுக்குழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன்
முல்லை சேகர் தர்மபுரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பிரேம்குமார் ஊராட்சி செயலர் ஊராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்