மதுரை பிப்ரவரி 1,
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் செக்கானூரணி புதிய பேருந்து நிலையம் பூமி பூஜையில் கலந்து கொண்டு
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பணிகளை தொடங்கி வைத்தார்.உடன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, திருமங்கலம் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், செயற்பொறியாளர் இந்துமதி ஆகியோர் உள்ளனர்.