By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டம்,செட்டி கரையில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் நேரு யுவகேந்திரா இளைஞர் மைய
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்டம்,செட்டி கரையில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் நேரு யுவகேந்திரா இளைஞர் மைய
தருமபுரி

தருமபுரி மாவட்டம்,செட்டி கரையில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் நேரு யுவகேந்திரா இளைஞர் மைய

Last updated: May 7, 2025 11:42 pm
May 7, 2025
26 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம்,செட்டி கரையில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் நேரு யுவகேந்திரா இளைஞர் மைய புதிய மாவட்ட அலுவலக கட்டிட திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கலந்து கொண்டு அவர் கூறியதாவது. பொதுமக்களுக்கு தேவையான பல நல்ல செயல்களை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யத் தூண்டும் இயக்கம் நேரு யுவகேந்திரா இயக்கம். தருமபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா இயக்கத்தில் சுமார் 6,000 க்கும் மேலான இளைஞர்கள் உள்ளனர். இந்த இளைஞர்களைக் கொண்டு தருமபுரி மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்றுவோம். அதற்கான உங்களின் முழு ஒத்துழைப்பு மாவட்ட நிர்வாகத்திற்கு தேவை. உங்கள் திட்டத்தின் சேவை மற்றும் வடிவங்கள் என்னென்ன, அதற்குத் தேவையான பயிற்சி என்னென்ன என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவ்வப்போது பயிற்சி வழங்கப்படும் என்றார். பின்னர் நேரு யுவகேந்திரா இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ,டி ஆர் ஓ கவிதா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில நேரு யுவகேந்திரா இயக்குனர் செந்தில்குமார், தருமபுரி நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் டி ராவீன் சார்லஸ்டன், அலுவலர் அப்துல் காதர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கஞ்சல் நத்தம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
64 பைரவர் ஓமம், 108 சங்கு அபிஷேகம்,108 பால்குடம் அபிஷேகம்
இலவச வீடுகள் கட்டுமானப் பணி
மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
காரிமங்கலத்தில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஸ்ரீ சாதுகார சுவாமிக்கு 111 ஆம் ஆண்டு குருபூஜை விழா

March 10, 2025
33 Views
தமிழக வெற்றி கழகத்தின் நீர் மற்றும் மோர் பந்தல் சேதம்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
தேனியில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா
சிறப்பாக செயல்படும் திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account