By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: NEET 2026-ல் மதுரைக்கு பெருமை!அகாஷ் கல்வி மைய மாணவர் தேசிய அளவில் AIR 530; பலர் 720-க்கு 670-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > NEET 2026-ல் மதுரைக்கு பெருமை!அகாஷ் கல்வி மைய மாணவர் தேசிய அளவில் AIR 530; பலர் 720-க்கு 670-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை
தமிழ்நாடுமதுரை

NEET 2026-ல் மதுரைக்கு பெருமை!அகாஷ் கல்வி மைய மாணவர் தேசிய அளவில் AIR 530; பலர் 720-க்கு 670-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை

Last updated: July 21, 2026 7:21 pm
July 21, 2026
4 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 21 –

மருத்துவப் படிப்புக்கான NEET UG 2026 தேர்வில் மதுரையைச் சேர்ந்த ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) மாணவர் பிரஜித் டி. தேசிய அளவில் 530-வது அகில இந்திய தரவரிசை (AIR 530) பெற்று குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.

இந்தாண்டு நடைபெற்ற NEET தேர்வில் AESL மாணவர்கள் பலரும் உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று மருத்துவக் கல்வியில் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர். பிரஜித் டி. 720-க்கு 670 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், பிரதாப்குமார் கே. (655), ஹர்ஷா வி. (649), மாதேஸ்ராம் ஜி. (620), சந்தோஷ்ராஜ் எஸ். (612), ஹரிஷ் கே. (609), பிரதம் சிங் (606), ஆல்ட்ரிக்வரென்ஸ் ஜி. (605) உள்ளிட்ட மாணவர்களும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

AESL வெளியிட்ட தகவலின்படி, மதுரை மையத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர வழிகாட்டப்பட்டுள்ளனர். இம்மையத்தின் வகுப்பறைப் பயிற்சி, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், தனிப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த கற்றல் முறைகள் மாணவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து AESL தென்னக மண்டல இயக்குநர் டி. சிவா பிரசாத் கூறுகையில்: “NEET 2026 தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள இந்த வெற்றி எங்களுக்கு பெருமை அளிக்கிறது. மாணவர்களின் கடின உழைப்பு, பெற்றோரின் ஒத்துழைப்பு மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பே இந்த வெற்றிக்கு அடித்தளமாகும். எதிர்காலத்திலும் மேலும் பல மருத்துவர்களை உருவாக்க உறுதுணையாக இருப்போம்,” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு முகாம்
பர்கூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பள்ளி தூய்மைப் பணிகள்
55 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா
மதுரையில் விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு:
புதுக்கடை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு 3 வழித்தடங்களில் பஸ் வசதி

October 7, 2025
52 Views
ஏரி புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்
சென்னிமலை ஊராட்சிப் பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்
நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
கருங்கல் அருகே வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி: தந்தை மகன் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account