கன்னியாகுமரி ஏப்ரல் 15
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் நேற்று கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;அண்ணாமலை காலத்தில் பா.ஜ., வளர்ச்சி அடைந்தது.இனிவரும் காலத்தில் என்.டி.ஏ., கூட்டணி ஆட்சி அமைக்கும் வளர்ச்சியாக இருக்கும் என தெரிவித்தார்.
முன்னதாக கன்னியாகுமரி வந்த மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை பா.ஜ., நிர்வாகிகள் சி.எஸ்.சுபாஷ், குமரி சிவா உட்பட பலர் வரவேற்றனர்.