
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோவில் நவராத்திரி விழா 8-ம் நாள் நிகழ்ச்சியில் அம்பாள் ஸ்ரீ வல்லபை கன்னியாகுமரி பகவதி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


Confirmed
0
Death
0
Sign in to your account
