கிருஷ்ணகிரி மே 15
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா அருகில் முருகன் ஸ்னாக்ஸ் மற்றும் பேக்கரியின் சார்பில் பொது மக்களுக்கு கோடைகால வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் தினந்தோறும் காலை 11 மணிக்கு மேல் இலவசமாக மோர் வழங்கி வருகிறார்கள் இதில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் குளிர்பானங்களை அருந்தி தாகத்தை தீர்த்து மகிழ்கின்றனர்.